விதிமுறைகள்

Terms and conditions

புள்ளியைப் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்காணும் விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.

By using Pulli you agree to the terms below.

இலவசப் பயன்பாடு Free to use

புள்ளியைத் தனிப்பட்ட, கல்வி, அலுவல் எழுத்துக்குக் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

You may use Pulli free of charge for personal, educational and work writing.

மென்பொருள் உரிமை Ownership of the software

புள்ளி மென்பொருள், அதன் விதிகள், சொல் தொகுப்புகள், பெயர், சின்னம் அனைத்தும் Happy Coders-க்குச் சொந்தமானவை. அனுமதியின்றி அவற்றை நகலெடுக்கவோ, மாற்றவோ, மறுவிநியோகம் செய்யவோ, விற்கவோ கூடாது.

The Pulli software, its rules, word lists, name and logo belong to Happy Coders. You may not copy, modify, redistribute or sell them without permission.

உங்கள் உரை உங்களுடையது Your writing is yours

நீங்கள் எழுதும் உரை முழுவதும் உங்களுக்கே உரியது. அதன் மீது நாங்கள் எந்த உரிமையும் கோருவதில்லை.

Everything you write remains yours. We claim no rights over it.

பரிந்துரைகள் பற்றி About the suggestions

புள்ளியின் திருத்தங்கள் உதவிக்கான பரிந்துரைகள் மட்டுமே. இறுதி முடிவு உங்களுடையது. முக்கியமான ஆவணங்களை வெளியிடும் முன் நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள். புள்ளி இருப்பது இருந்தபடியே வழங்கப்படுகிறது; பிழையற்றது என்று உத்தரவாதம் இல்லை.

Pulli’s corrections are suggestions to help you; the final decision is yours. Check important documents yourself before publishing. Pulli is provided as is, without a guarantee that it is error-free.

மாற்றங்கள் Changes

இந்த விதிமுறைகளை நாங்கள் புதுப்பிக்கலாம்; முக்கிய மாற்றங்களை இந்தப் பக்கத்தில் அறிவிப்போம். கேள்விகளுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

We may update these terms and will announce important changes on this page. For questions, contact us.

புதுப்பிக்கப்பட்டது · Last updated: 13 அக்டோபர் 2026 · 13 October 2026