தலைப்பு Topic

சொல் இடைவெளி: எது சரி?

Spacing: which is correct?

சேர்த்து எழுத வேண்டியவை, பிரித்து எழுத வேண்டியவை: அவன்தான், இதுதான், போல், கூட போன்ற சொற்களின் இடைவெளி விதிகள்.

What is written joined and what is written apart: அவன்தான், இதுதான் and similar spacing rules.

ஏன் இந்தக் குழப்பம் வருகிறது? Why the confusion

பேச்சில் இடைவெளி கேட்காது; எழுத்தில் சேர்த்து எழுதுவதா, பிரித்து எழுதுவதா என்பது விதி. கைபேசித் தட்டச்சில் ஒரு சொல்லாகத் தட்டினால் பரிந்துரை பிரித்துக் காட்டலாம்.

You cannot hear a space. Whether a word is written joined or apart is a rule, and phone keyboards often split a joined word in their suggestions.

முதல் எழுத்து வாரியாக Browse by first letter

இந்தத் தலைப்பின் விதி விளக்கம், விதிகள் நூலகத்தில் →

1 பதிவுகள் 1 posts